ரஷ்ய – இந்திய தலைவர்கள் சீனாவில் சந்திப்பு.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே சீனாவில் தனிப்பட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த இவர்கள், உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் தனிப்பட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.