டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
2025ஆம் ஆண்டில் இதுவரை டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின்
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025ஆம் ஆண்டில் இதுவரை டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 3.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் மதிப்பு கணிசமாக குறைவடைந்துள்ளது.