கொழும்பு பங்கு சந்தையில் வீழ்ச்சி.
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலை...
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலை சுட்டெண் இன்று (2) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதற்கமைய, அனைத்து பங்கு விலை சுட்டெண் 71.78 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 0.34% அதிகரிப்பை பதிவுச் செய்து. இன்று 20.990.67 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அதன்படி கொழும்பு பங்குச்சந்தையின் மொத்தமாக இன்றைய தினம் 7.5 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.