லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை !

நாட்டில் செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு...

Published September 2, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நாட்டில் செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட், செவ்வாய்க்கிழமை ​(02) அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690 ஆகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,482 ஆகவும் இருக்கும்.

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694 ஆகவும் மாறாமல் உள்ளது என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *