சிங்கப்பூர் பிரதமர் – இந்தியா விஜயம்.

சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங், இன்று...

Published September 2, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங், இன்று (2) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் 3 நாட்கள் இந்தியாவில் தங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் – இந்தியா இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையொட்டி இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வோங் இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *