உள்ளூர் 2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று September 3, 2025 · Tamil Ceylon LK 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Follow & Share