ராஜித இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...
Published September 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.