மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு.
சற்று நேரத்திற்கு முன்பு கொழும்பு மாளிகாவத்தையில்...
Published September 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சற்று முன்பு கொழும்பு மாளிகாவத்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மாளிகாவத்தையில் உள்ள ஒரு உதிரி பாகக் கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.