முதலாவது களத்தடுப்பை தெரிவு செய்த இலங்கை அணி
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு
Published September 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதனடிப்படையில் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று, களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.