இன்றைய நாணய மாற்று விகிதம்
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்
Published September 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.8275 ரூபா ஆக பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.2924 ரூபா ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.