உக்ரைன் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்.
பொதுமக்கள் உட்கட்டமைப்பு, குறிப்பாக மின்சாரக் கட்டமைப்புகள் ரஷ்யாவின்...
Published September 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உக்ரைன் மீது ரஷ்யா 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி இரவு முழுவதும் பாரிய தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதலில் 5 போ் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
– இத்தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி கூறுகையில்,
பொதுமக்கள் உட்கட்டமைப்பு, குறிப்பாக மின்சாரக் கட்டமைப்புகள் ரஷ்யாவின் முக்கிய இலக்காக இருந்துள்ளது. என்று தெரிவித்துள்ளார்.