எல்ல வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம்
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில்
Published September 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.