மகளிர் உலகக் கோப்பை : டிக்கெட் ரூ.100க்கு விற்பனை.
உலகில் கிரிகெட் வரலாற்றில் முதல்முறையாக மகளிருக்கான...
Published September 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலகில் கிரிகெட் வரலாற்றில் முதல்முறையாக மகளிருக்கான 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்தியாவில் நடக்கும் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ 100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 9ஆம் திகதி இரவு 8மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகின்றது
மேலும், அதில் இந்தியாவின் பிரபலமபன ஜிபே பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.