யாழ்ப்பாணம் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - கொக்குவில், கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்
Published September 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணம் – கொக்குவில், கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணி பகுதியில்; சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் எனும் ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.