இன்றைய தங்க விலை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தினம் விற்பனை செய்யப்படும்
Published September 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தினம் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 266,400 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 288,000 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.