பஞ்சிகாவத்தை சம்பவம் : மேலுமொருவர் கைது
மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்
Published September 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னர் குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது நண்பியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இருவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு உணவகமொன்றிற்குச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.