LATEST
உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!
உலகம்

சீனா அதிபரை சந்திக்கும் ட்ரம்ப்.

September 7, 2025 · Tamil Ceylon LK

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவில் இடம்பெறவுள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகளவான வரியை அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ளார்.

இந்த சூழலில் இந்திய, சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதனை அடுத்தே ட்ரம்ப் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்குடன் இருப்பதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›