தங்காலையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனங்கள் மீட்பு.
மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை...
Published September 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தங்காலை – நெதோல்பிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இரசாயன பொருட்களின் தொகை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.