LATEST
இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!
உள்ளூர்

நேருக்கு நேர் மோதிய 4 மோட்டார் சைக்கிள்கள் : யாழில் சம்பவம்

September 10, 2025 · Tamil Ceylon LK

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, மருதனார்மடம் பகுதியில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து மோட்டார் சைக்கிளுடன் சைக்கிள் மோதியதில் நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சைக்கிள் ஒன்று, வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள் தடுமாறி எதிர்திசையில் வந்த 2 மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளமை சி.சி.டிவி காட்சிகளில் வெளியாகியுள்ளது.

Related Stories

மேலும் ›