12ஆம் திகதி முதல் அஸ்வெசும கொடுப்பனவுகள்.

நாட்டில் செப்டெம்பர் மாதத்துக்கான நலன்புரி...

Published September 10, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நாட்டில் செப்டெம்பர் மாதத்துக்கான நலன்புரி உதவித்தொகை நாளை மறுநாள் 12ஆம் திகதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

11,201,647,000.00 ரூபாய் 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களது சேமிப்புக் கணக்குகளில் வைக்கப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது. 

 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *