இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம்: 50 வருட கண்காட்சி நிகழ்வு.
இலங்கை - ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை – ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சி நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

