ரொனால்டோவின் மகத்தான சாதனை !
சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ரொனால்டோ முதலிடத்தில் சாதனை படைத்துள்ளார்.
40 வயதான ரொனால்டோ மொத்தமாக 943 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும்,உலகின் பல்வேறு தரப்புகளிலிருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.