ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும்
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும், நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்திற்கும் இடையிலான அனைத்து விமான சேவை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.