நெதர்லாந்து அரசு உதவியுடன் பால திட்டம்.
நாட்டிலுள்ள கிராமப்பகுதிகளில் பாலங்களை அமைக்கும் திட்டத்திற்காக நெதர்லாந்து அரசு 730,000 யூரோக்களை மேலதிக மானியமாக இலங்கைக்கு வழங்குதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Published September 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read