நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்.
நேபாளம் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம்
Published September 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேபாளம் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.