ஆனந்தராஜ் நடிப்பில் “மெட்ராஸ் மாபியா” டீசர் ரிலீஸ்.

தமிழ் சினிமாவின் வில்லன் கதாபாத்திரத்தில்...

Published September 11, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

தமிழ் சினிமாவின் வில்லன் கதாபாத்திரத்தில் புகழ்பெற்றவர் நடிகர் ஆனந்தராஜ்.

இந்நிலையில், இவர் இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் “மெட்ராஸ் மாபியா கம்பெனி” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வட சென்னை பின்னணியில் உருவாகியுள்ள இப் படத்தில் முனிஷ்காந்த், தீபா, சசிலயா, ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மெட்ராஸ் மாபியா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *