ரத்தன தேரருக்கு பிணை.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...
Published September 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரத்தன தேரரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.