ஆசிய கிண்ணம் : இலங்கை – பங்களாதேஷ் இன்று களம்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரில்...
Published September 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை இன்று தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
அபுதாபியில் உள்ள ஷேய்க் ஷயித் விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.