2026 ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அறிவிப்பு.
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை...
Published September 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
– முதலாம் தவணை,
முதல் கட்டம்: 2026.01.01 – 2026.02.13
விடுமுறை: 2026.02.14 – 2026.03.02
இரண்டாம் கட்டம்: 2026.03.03 – 2026.04.10
விடுமுறை: 2026.04.11 – 2026.04.19
– இரண்டாம் தவணை,
2026.04.20 – 2026.07.24
– மூன்றாம் தவணை,
முதல் கட்டம்: 2026.07.27 – 2026.08.07
விடுமுறை: 2026.08.08 – 2026.09.06
இரண்டாம் கட்டம்: 2026.09.07 – 2026.12.04
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் இரண்டிற்கும் இந்த அட்டவணை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.