வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் 15 வரை விளக்கமறியலில்
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இன்று கைதுசெய்யப்பட்ட வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு
Published September 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இன்று கைதுசெய்யப்பட்ட வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.