2026இன் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் G.C.E. (O.L), G.C.E. (A.L), பொதுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Published September 14, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் G.C.E. (O.L), G.C.E. (A.L), பொதுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி,

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும்.

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறும்.

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெறும்.

பொதுத் தகவல் தொழில்நுட்பம் 2026 ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி நடைபெறும்.

2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *