மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிப்பு

மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஐஸ்' உற்பத்திப் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Published September 14, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஐஸ்’ உற்பத்திப் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் இந்த அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *