சீன தூதுவர் – மைத்ரி சந்திப்பு.
இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள்...
Published September 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பின் போது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.