சதீஷ் கமகேவுக்கு மீண்டும் விளக்கமறியல்.

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே...

Published September 16, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *