வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம்...
Published September 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
– பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,
”சிறந்த சாதனை படைத்த வைஷாலிக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.