இந்தியா – ரஷ்யா உறவு உறுதியானது.

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை பாதிக்க...

Published September 16, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை பாதிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை பயனளிக்காது என ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகால நட்பு மற்றும் கலாசார தொடர்புகள் காரணமாக, இரு நாடுகளின் உறவை முறிக்க முடியாது.

எந்தவொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும். இந்தியா – ரஷ்யா உறவுகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன என ரஷ்ய வெளியுறவுத்துறை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *