சுகயீன விடுமுறையில் மின்சார சபை.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள்...
Published September 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.