விமலுக்கு எதிரான வழக்கு விரைவில்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை...
Published September 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை அக்டோபர் 22 ஆம் திகதி சாட்சியத்திற்காக மீண்டும் எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன இன்று (17) உத்தரவிட்டார்.
75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை கையகப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலே விமல் வீரவன்சவுக்கு இவ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.