சட்டத்தரணி காரில் துப்பாக்கி.
வலஸ்முல்ல , நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த...
Published September 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வலஸ்முல்ல , நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, சட்டத்தரணி ஒருவரின் காரில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து, உரிமைப்பத்திரம் பெற்ற துப்பாக்கி என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் துப்பாக்கியை விடுவிக்க வலஸ்முல்ல நீதிமன்ற நீதவான் மல்பா கொடிதுவக்கு உத்தரவிட்டுள்ளார்.