2025 (2026) O/L பரீட்சை விண்ணப்பங்கள் – அறிவிப்பு !
2025 (2026) பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான...
Published September 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 (2026) பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 09 வரை இணையத்தின் மூலம் பெறப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்ப படிமங்களை பாடசாலை மாணவர்கள் அதிபர் மூலம், தனியார் விண்ணப்பதாரர்கள் தேசிய அடையாள அட்டை அல்லது பாதுகாவலரின் அடையாள அட்டை மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவித்துள்ளது.
வலையத்தளங்கள்:
www.doenets.lk
www.onlineexams.gov.lk/eic