டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது !
சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை துப்பாக்கிச் சூடு...
Published September 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பெண் உட்பட மூவர் கேகாலை – ரங்வல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.