சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின்...
Published September 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின், விளக்கமறியல் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இவ் உத்தரவினை இன்று வெள்ளிக்கிழமை (19) பிறப்பித்துள்ளார்.