ரொபோ சங்கர் உடல் இன்று தகனம்.
பிரபல நகைச்சுவை நடிகர் ரொபோ சங்கர் உடல் நலக்குறைவால்...
Published September 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பிரபல நகைச்சுவை நடிகர் ரொபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
இந்நிலையில், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ, கவிஞர் சினேகன், நடிகர் ராதாரவி, காளி வெங்கட், நடிகை நளினி, நடிகர் தீபக் போன்ற திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியதோடு, தொடர்ந்தும் பல திரைப்பிரபலங்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரொபோ சங்கரின் உடல் இன்று (19) மாலை 4.00 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.