LATEST
22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!
விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்.

September 21, 2025 · Tamil Ceylon LK

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இலங்கை நேரம் படி இரவு 8 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே, லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது. எனவே இன்றைய போட்டி உலக மக்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›