அமெரிக்காவின் H-1B விசா திட்டத்தில் புதிய மாற்றம்.

இன்று (21) முதல் புதிய H-1B விசா விண்ணப்பதாரர்கள்...

Published September 21, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

அமெரிக்காவில் இன்று (21) முதல் புதிய H-1B விசா விண்ணப்பதாரர்கள், வருடாந்தம் $100,000 (அமெரிக்க டொலர்) கட்டணமாக செலுத்த வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று (20) கையெழுத்திட்டுள்ளார்.

“விசா முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கட்டணம் ஒரே தடவையாக செலுத்தப்பட வேண்டுமென வௌ்ளை மாளிகை செய்தியாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *