சஷீந்திர மீண்டும் விளக்கமறியலில்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில்...
Published September 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை,
எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.