ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று...
Published September 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார்.