ஸ்பெயின் கார் ரேஸில் களமிறங்கும் “தல”
"தல" அஜித்குமார் நடிப்பில் எவ்வாறு "அல்டிமேட் ஸ்டாரோ"...
Published September 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
“தல” அஜித்குமார் நடிப்பில் எவ்வாறு “அல்டிமேட் ஸ்டாரோ” அதே போலதான் கார் பந்தயத்திலும்,
கடந்த ஆண்டிலிருந்து கார் ரேஸில் தீவிரம் காட்டி வரும் அஜித், அஜித்குமார் ரேஸிங் எனும் தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், தற்போது ஸ்பெயினில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும், சுமார் நான்கு கார் ரேஸிங் போட்டிகளில் அஜித் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
