#News Alert ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு சிறை.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...
Published September 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.