LATEST
இன்று முதல் கிராம உத்தியோகத்தர்களின் புதிய தொழிற்சங்க நடவடிக்கை!பளபளப்பான சருமத்திற்கு வீட்டிலேயே எளிய வழி!வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!இன்று முதல் கிராம உத்தியோகத்தர்களின் புதிய தொழிற்சங்க நடவடிக்கை!பளபளப்பான சருமத்திற்கு வீட்டிலேயே எளிய வழி!வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
தொழில்நுட்பம்

Whatsapp யில் புதிய அப்டேட் !

September 24, 2025 · Tamil Ceylon LK

உலகில் வட்ஸ் அப் (Whatsapp) உபயோகிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. காரணம் வேலைகளை இலகுவாக்குவதில் வட்ஸ் அப் முதலிடம் வகிக்கிறது.

இந்நிலையில் வட்ஸ் அப் (Whatsapp) தற்போது புதிய அப்டேட் ஒன்று வரவுள்ளது.

அதாவது, பயனர்கள் அனுப்பும் குறுஞ்செய்தி எந்த மொழியில் இருந்தாலும் அதனை மொழிமாற்றம் செய்து தெரிந்த மொழியில் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த அப்டேட் 19 மொழிகளில் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›